திங்கள், 3 அக்டோபர், 2011

அண்ணாகிராமம் ஒன்றியம் 16 வது வார்டு- சில விபரங்கள்

அண்ணாகிராமம் ஒன்றியம் வது வார்டு, சின்னப்பேட்டை மற்றும் பண்டரக்கோட்டை ஊராட்சிகளை உள்ளடக்கியது. இதில் சின்னப்பேட்டை, பண்டரக்கோட்டை, வானியம்பாளையம், குச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை மற்றும் சின்ன அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளது. இது கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தை சார்ந்தது. மக்கள் விவசாயத்தை அதிகமாக சார்ந்துள்ளனர். நெசவாளர்களும் கணிசமானவர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக